Sunday, August 23, 2009

PICTURE OF THE DAY:)

“Lord Mountbatten, Nehru and Edwina”
nehru
This is Our Life,Do u agree with this?
It seems so funny and raises so many questions...
2

Symptoms of Swineflu (A H1N1)
3
Treatment "Hijama":Sucking out toxins for good health.
4 Hijama comes from the Arabic word Hijam, or 'suck' and this method of treatment has been recommended by the Prophet Mohammad (PBUH). According to one Hadith (Sayings of the Prophet): "If there is any good in your medical treatments, it is in the knife of the cupper, drinking honey, or cauterisation with fire, as appropriate to the cause of the illness, but I would not like to be cauterised." (Reported by Al Bukhaari, 10/139).
5 "தமிழ்ர்களுக்கு 1983 ஐ போல 1990 என்று கூறிய சிராஜ் சிங்களவர்கள் துவக்கி வைத்த பள்ளிவாசல் படுகொலைகள் முதல் யாழ்ப்பாணத்தில் இருந்து 80,000 தமிழ் முஸ்லிம்களை 48 மணி நேர அவகாசத்தில் வெளியேற்றிய புலிகளின் அராஜகம் வரை காலந்தோறும் முஸ்லிம்களுக்கு எதிராக இழைக்க படும் அநீதிகளை....., இந்த அநீதிகளின் வரலாறு தான் தமிழ் பேசினாலும் தங்களை தனி தேசமாக உணரவைத்தது"
அறி(வி)ப்போடு நிற்கும் அரசின் சட்டங்கள்!
7
அரசு சார்பாக நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரமாகும். விளம்பரம்தான் இன்று கொடுக்கப்பட்டதேயன்றி, இச்சட்டம் நீண்ட நாட்களாக நடைமுறையில் உள்ளதாகும். ஆனால் இச்சட்டம் ஏட்டளவில்தான் உள்ளது என்பதை நாம் நடைமுறையில் பார்த்துவருகிறோம். இந்திய அளவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசுவதோ, அல்லது அந்த இயக்கங்களின் தலைவர்களின் படங்களை பயன்படுத்துவதோ,அந்த இயக்கங்களின் கொள்கைகளை எடுத்து முழங்குவதோ குற்றம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், என்ன நடக்கிறது..?
தமிழக அரசியல் தலைவர்கள் பகிரங்கமாக ஆதரித்து பேசுகிறார்கள். இவர்களில் பலர் தீவிரமாக பலர் ஆதரித்தும் பேசிவருகின்றனர். பலரது கட்சி கூட்டங்கள், மாநாடுகளில் தவறாமல் தடைசெய்யப்பட்ட தலைவர்களின் படம் இடம்பெறுகிறது. ஆதரித்து பேசிவரும் அரசியல் தலைவர்கள் சட்டம் அறியா பாமரர்கள் அல்ல. சட்டம் படித்த மேதைகள் . இருப்பினும் இவ்வாறு அவர்களால் செய்யமுடிகிறது எனில், சட்டம் என்ன செய்துவிடும் என்ற துணிவுதான். பெரும்பாலும் கைது செய்யபடமாட்டார்கள். அப்படியே கைது செய்தாலும் முதலில் உள்ளே போடுவார்கள் . பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தை பாய்ச்சுவார்கள். பின்பு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தது செல்லாது என்று கோர்ட்டு அறிவிக்கும். பின்பு ஜாமீனில் விடுதலை என்பார்கள். பின்பு அந்த வழக்கு கிணற்றில் போட்ட கல்லாகிவிடும். பின்பு வழக்கம் போல ஆதரவு புராணத்தை பாடவேண்டியதுதான். இதுதானே தமிழகத்தில் நடந்துவரும் நிகழ்வாக இருக்கிறது?
அப்படியாயின் சட்டத்தை நிலைநாட்டவேண்டியவர்கள் என்ன செய்துகொண்டிருந்தார்கள்? அரசின் சார்பாக ஒரு சட்டம் போடப்பட்டால் அதை யார் மீறினாலும் நடவடிக்கை தாட்சன்யமின்றி எடுக்கப்பட்டால்தான் அந்த சட்டத்தின் மீது மக்களுக்கு அச்சமிருக்கும். மாறாக, நடவடிக்கைகள் வேண்டியோர்-வேண்டாதோர் என்ற அடிப்படையில் இருக்குமானால் அச்சட்டத்தால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை என்பதே மக்கள் கருத்தாகும்.
சிரிப்பு :) போலிசின் போலி கைதுவேட்டை !!
6டில்லி நவ. 18-வடக்கு டில்லியில் 2005, அக்டோபரில் ஜி.டி. கர்னல் சாலையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடையவர்களை டில்லி சிறப்பு போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து வந்த பேருந்தில் வந்து இறங்கிய முகமது மொரிப் குயாமர், இர்ஷாத் அலி என்ற இரண்டு பேரை சிறப்பு போலீசார் கைது செய்தனர். அவர்கள் அல்-பாதர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக கணக்கு காட்டினர்.இவர்களின் கைது பற்றி சர்ச்சை கிளம்பியதை தொடர்ந்து, இதை பற்றி சி,பி,ஐ. விசாரணை நடத்த டில்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
இந்த விசாரணையின் அறிக்கையை கடந்த 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்துள்ளது. அதில் கைது செய்யப்பட்டு இருவரும் தீவிரவாதிகள் அல்ல; அப்பாவிகள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து அதை நிரூபிப்பதர்காக போலி ஆதாரங்களை தாக்கல் செய்த சிறப்பு போலிஸ் பிரிவை சேர்ந்த வினய் தியாகி, ரவீந்தர் தியாகி, சுபாஷ் வாட்ஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தவும், அவர்கள் மீது தகுத நடவடிக்கை எடுக்கவும் சி.பி.ஐ அனுமதி கோரியுள்ளது.

No comments:

Post a Comment